/

ஸ்டார்க் 6 விக்கெட்டுகள்: 180-க்கு ஆல் அவுட்டான இந்திய அணி!

2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

News image
ஆஸ்திரேலிய அணி- படம்: ஏபி
Updated On :6 டிசம்பர் 2024, 8:54 am

DIN

பார்டர் கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தெர்வு செய்தது.

இதில் 44.1 ஓவரில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 42, கே.எல்.ராகுல் 37 ரன்கள் எடுத்தார்கள்.

ஆஸி. சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். கம்மின்ஸ், போலாண்ட் தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்திய அணியின் ஸ்கோர் கார்டு

ஜெய்ஸ்வால் - 0

கே.எல்.ராகுல் - 37

ஷுப்மன் கில் - 31

விராட் கோலி - 7

ரிஷப் பந்த் - 21

ரோஹித் சர்மா - 3

நிதீஷ் ரெட்டி - 42

ரவி அஸ்வின் - 22

ஹர்சித் ராணா - 0

ஜஸ்ப்ரீத் பும்ரா -0

முகமது சிராஜ் - 4*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.