ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கமிட்டி)-யின் வருடாந்தர கூட்டம் நேற்று நடந்தது. ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட்சன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், டெக்னிக்கல் கமிட்டியின் பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் ஒருநாள் போட்டி விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து ரிச்சர்ட்சன் தெரிவித்ததாவது:
* இனி பேட்டிங் பவர்பிளே கிடையாது.
* கடைசி 10 ஓவர்களுக்கு (40-50) வட்டத்துக்கு வெளியே 5 ஃபீல்டர்களை நிறுத்திக்கொள்ளலாம். அதாவது முதல் 10 ஓவர்களுக்கு வட்டத்துக்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள்; 11-40 ஓவர்கள் வரை 4 ஃபீல்டர்கள்; 40-50 ஓவர்களின்போது 5 ஃபீல்டர்கள் இருப்பார்கள்.
* முதல் 10 ஓவர்களில், 2 கேட்சர்களை பேட்ஸ்மேனுக்கு அருகில் நிறுத்தவேண்டிய அவசியமில்லை.
* அனைத்து வகை நோபால்களும் இனி ஃப்ரீஹிட்
இந்த விதிமுறைகள் ஜூலை 5 முதல் அமலுக்கு வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


