லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தீக்குள் விரலை வைத்தேன்

தீக்குள் விரலை வைத்தேன்-சி.மகேந்திரன்; பக்.312; ரூ.150; நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98, )044-26251968. புதியபார்வை இதழில் தொடராக வெளிவந்த பயணக்கட்டுரை என்றாலும், இலங்கையின் வரலாற்றையும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:49 am

தீக்குள் விரலை வைத்தேன்-சி.மகேந்திரன்; பக்.312; ரூ.150; நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98, )044-26251968.

புதியபார்வை இதழில் தொடராக வெளிவந்த பயணக்கட்டுரை என்றாலும், இலங்கையின் வரலாற்றையும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வையும் கண்முன் நிறுத்துகிறது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலையே, "தீக்குள் விரலை வைத்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழீழத்துக்கும் ஒரே நம்பிக்கையாக இருந்த தலைவன் இன்றில்லை. ஒரு பெருந்தீ, சூழ்ச்சியால் அணைக்கப்பட்டு, நீறுபூத்த நெருப்பு கண்மறைவாய் கனன்று கொண்டிருக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த நூலுக்குத் துணைக்கட்டுரையில் (பூவரசு பூ பூக்கும்) நூலாசிரியர் குறிப்பிடுவதைப்போல, ""மனித வாழ்க்கை வாழை மரத்தைப் போன்றது. வாழைத் தோப்புகள் வெளித்தோற்றத்துக்கு அழிந்துவிட்டதைப்போல தோற்றம் தரும். ஆனால், உண்மையில் அவை அழிவதில்லை'' அந்த நம்பிக்கை வீண்போகாது என்பதை இந்நூலைப் படிப்பவரால் உணர முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.