எங்கே போகிறோம் நாம்?
எங்கே போகிறோம் நாம்? - தமிழருவி மணியன்; பக். 320: ரூ.135. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் காரணமாக இருந்த வர்கள் செய்த தியாகங்களும், அதிகார நாற்காலியில் அமர்ந்து கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய தலைவ


எங்கே போகிறோம் நாம்? - தமிழருவி மணியன்; பக். 320: ரூ.135.
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் காரணமாக இருந்த வர்கள் செய்த தியாகங்களும், அதிகார நாற்காலியில் அமர்ந்து கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய தலைவர்களின் வரலாறுகளும் நெஞ்சை உருக்கும் வகையில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஓர் அரசியல்வாதியும், அரசியல் கட்சியும் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்பதற்குப் பல உதாரணங்களை நூல் ஆசிரியர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. அரசியல் தலைவர்கள் கட்சிகளை உருவாக்கியதன் பின்னணிகள், கட்சித் தாவல்கள், ஆட்சிக் கட்டிலில் அமர மக்களை ஏமாற்றிய விதங்கள், தேசத்தை உலுக்கிய ஊழல்களின் விவரங்கள் அனைத்தும் கட்டுரைகளாக நூலில் இடம் பிடித்திருக்கின்றன. இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய கட்டுரைகளின் தொகுப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...