ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி?

வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி? - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.160; ரூ.90; வெளியீடு: ப்ரெய்ன் பேங்க், சென்னை. )044-28151160. புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கும், ஏற்கெனவே தொழிலில் ஈடுபட்டிருப்

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:09 am

நல்லி குப்புசாமி செட்டி

வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி? - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.160; ரூ.90; வெளியீடு: ப்ரெய்ன் பேங்க், சென்னை. )044-28151160.

புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கும், ஏற்கெனவே தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல தகவல்களை உள்ளடக்கியது இந்நூல்.  ஜவுளித் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் நூலாசிரியர் வெற்றியின் சிகரத்தை மற்றவர்களும் எட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை எழுதியுள்ளார். ஐந்து பதிப்புகளாக இந்நூல் வெளிவந்துள்ளதிலிருந்தே, இந்நூலுக்குக் கிடைத்த வரவேற்பைப் புரிந்துகொள்ள முடியும். முந்தைய பதிப்பில் இருந்ததை விட கூடுதல் தகவலை இதில் சேர்த்துள்ளார். 23 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலில் வெற்றிபெற்ற ஆலிஸ் மேக்டகால், ஹாரி பேங்ஸ், பில்கேட்ஸ் போன்றோர் வியாபாரம் குறித்து தெரிவித்த கருத்துகளும் பெரும்பாலான பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்நூல் ஒரு வகையில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கான ஓர் அனுபவ முதலீடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.