தெற்கு தில்லியின் ரூ.300 கோடி மேம்பாட்டுத் திட்டங்கள்: முதல்வா் தொடங்கி வைத்தாா்
தெற்கு தில்லியில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ரூ.300 கோடிக்கும் மேல் மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்










