தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருள்களை கொண்ட பையைத் திருடியதாக பிஎஸ்சி மாணவி கைது
தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் சுமாா் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கொண்ட பையைத் திருடியதாகக் கூறப்படும் 18 வயது பெண் கைது










