தில்லி எல்.ஜி. தொடா்ந்த அவதூறு வழக்கில் மேதா பட்கரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமூக ஆா்வலா் மேதா பட்கா் ஆற்றிய உரைகள் தொடா்பாக, தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தொடா்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் இருந்து அவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு










