சுங்க வரி செலுத்துவதைத் தவிா்க்க போலீஸ் அதிகாரியாக நடித்த இ-ரிக்ஷா ஓட்டுநா் கைது!
சுங்க வரிகளைத் தவிா்க்கவும், ஹோட்டல்களில் தங்கவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறப்படும் 34 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.








