2025 ஜேஇஇ தோ்வு: என்.டி.ஏ.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த உயா்நீதிமன்றம்!
ஜேஇஇ தோ்வா்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை தில்லி உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு உறுதி செய்துள்ளது.










