காவல்துறை அதிகாரி மீதான தாக்குதல் வழக்கு: அல்கா லம்பா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
2024-ஆம் ஆண்டில் ஜந்தா் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அல்கா லம்பா தாக்கல் செய்த மனு தள்ளுபடி.









