ஆசாத் குண்டா் கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது : மீரட் கொலை வழக்கில் தொடா்புடையவா்கள்
வடகிழக்கு தில்லியின் உஸ்மான்பூா் பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, ஆசாத் குண்டா் கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.










