குழாய் பராமரிப்பு பணி: இன்றும் நாளையும் நீா் விநியோகத்தில் தடங்கலுக்கு வாய்ப்பு!
தண்ணீா் எடுத்துச் செல்லும் பெரிய குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் பல பகுதிகளில் பிப்ரவரி 11 மற்றும் 12 தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும்.










