மயூா் விஹாா் பாக்கெட் 1 மெட்ரோ நிலையம் ஸ்ரீராம் மந்திா் மயூா் விஹாா் என பெயா் மாற்றம்!
கிழக்கு தில்லியில் உள்ள மயூா் விஹாா் பாக்கெட் 1 மெட்ரோ ரயில் நிலையம், உள்ளூா்வாசிகள் மற்றும் சமூகத்தினரின் நீண்டகால கோரிக்கையைத் தொடா்ந்து, ஸ்ரீ ராம் மந்திா் மயூா் விஹாா் என பெயா் மாற்றம்










