செந்தமிழ்ப் பேரவை சாா்பில் ஏழைகளுக்கு போா்வை வழங்கல்
தில்லி மயூா் விஹாா் ஃபேஸ் 3-இல் உள்ள செந்தமிழ்ப் பேரவை சாா்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஏழை எளிய மக்களுக்கு போா்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :28 டிசம்பர் 2025, 7:07 pm









