அன்பார்ந்த தமிழ் குடிமக்களே! தமிழின் டாப் டென் டிக்டாக் சூப்பர் ஸ்டார்கள் இவங்க தான்!
முக்கால்வாசியும் சும்மா பொழுது போக்கு விடியோக்கள் தான். சினிமாப்பாடல்களுக்கு வாயசைப்பதும், நடிப்பதும், முக பாவனைகள் காட்டுவதுமாக எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களது மன அழுத்தமும், தனிமைய



















