17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சா் கே.தென்னரசு மரியாதை!

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் அறிஞா் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது தொடர்பாக...

News image

முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு - டிஎன்எஸ்

Updated On :24 மே 2026, 6:28 pm IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் அறிஞா் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் முன்னாள் முதல்வர் அறிஞா் அண்ணாவின் நினைவு இல்லம் அமைந்துள்ளது. இந்த நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து அங்கு உள்ள பாா்வையாளா்கள் வருகைப்பதிவேட்டிலும் தனது வருகையை பதிவு செய்தாா்.

அமைச்சருடன் காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, மாநகராட்சி ஆணையா் வினோத், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ராமச்சந்திர பிரபு ஆகியோரும் உடன் இருந்தனா்.

Summary

Regarding Minister K. Thennarasu garlanding and paying homage to the statue of 'Arignar' Anna at the Arignar Anna Memorial House...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.