திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் கொண்டுவரப்பட உள்ள திருத்தங்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள எதிர்ப்பு பதிவில்,
திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அதனால் பாதிக்கப்படவிருக்கும் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் வலுக்கட்டாயமாகச் செயல்படுத்த முடியாது.
பாதுகாப்பு என்ற பெயரில் இயற்றப்படும் ஒரு சட்டத்தை, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களே எதிர்த்து நிற்கும் சூழல்.
சட்டத்தை திணிப்பதற்குப் பதிலாக, அதுகுறித்த ஆழமாகச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை கோருகிறது. மத்திய பாஜக அரசு திருநங்கையர் சமூகத்தினருடன் கலந்துபேசி, அவர்களிடத்தில் ஒரு உண்மையான ஒருமித்த கருத்தை கேட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Summary
The proposed amendments to the Transgender Persons Act, 2019 cannot be pushed through without listening to the very people whose rights and lives it will affect.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

பரமக்குடியில் நாளை மு.க. ஸ்டாலின் பிரசாரம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!
உழைப்பை அள்ளிக் கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! - மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


