சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு குறித்து...

News image

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு. - கோப்புப்படம்

Updated On :10 ஜூன் 2026, 3:17 pm IST

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துறைகளில் பயிற்றுவிக்கப்படும் அனைத்து முதுகலை பிரிவுகள் மற்றும் முதுகலைப்பட்டப் படிப்பு பிரிவுகளில் பயிலுவதற்கு 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான முதுகலை மற்றும் இதர படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது நுழைவுச் சீட்டை http://www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் ஜூன் 11 ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.