தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது விபத்து: ஒருவர் பலி

சென்னை பெரம்பூரில் எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானது குறித்து...

News image

'கில்லர்' படப்பிடிப்பின்போது விபத்து - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 9:40 am IST

சென்னை பெரம்பூரில் எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார்.

சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, திடீரென் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதன்(25) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் பலத்த தீ காயமும், பத்துக்கும் மேற்பட்டோர் சிறு காயங்கள் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Regarding the death of one person in a cylinder explosion during the filming of S.J. Suryah's movie 'Killer' in Perambur, Chennai...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.