

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா படத்தின் முதல் பாடல் யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு அகத்தியா எனப் பெயரிட்டுள்ளனர்.
வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படம், சரித்திர காலப் பேய்க்கதையாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகியாக ராஷி கன்னா நடிக்கிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: ஜி.வி. பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன்: டீசர் எப்போது?
இப்படம் ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகத்தியா திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'காற்றின் விரல்' யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இப்பாடலுக்கான வரிகளை பா. விஜய் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காட்டாளன் படத்தின் முதல் பாடல்: துஷாரா விஜயனா இது?

ரூ. 200 கோடி வசூலித்த பிரபாஸின் தி ராஜா சாப்! ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

யுவன் குரலில் வெளியான பராசக்தி படத்தின் புதிய பாடல்!
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

