சவப்பெட்டிகளின் நாட்டில் சாவுகள் மிக அதிகம் : துயரத்தில் இத்தாலி
இத்தாலியில் மிலன் நகரிலிருந்து கிழக்கே ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கிறது கொகாலியோ. மார்ச்சில் இந்த ஊரின் மக்கள்தொகையில் மூன்றிலொரு பங்கு இல்லாமலாகிவிட்டது. இறப்புச் சான்றிதழ்கள்தான் இப்போது மிச்சம்.










