என் தந்தை மீதே மீடூ புகார் இருந்தாலும் நான் மீடூ எழுச்சியை தொடர்ந்து ஆதரிக்கவே செய்கிறேன்: நந்திதா தாஸ்!
நந்திதா தாஸின் தந்தை ஜதின் தாஸ் புகழ்பெற்ற ஓவியர். அவர் தனது ஓவியத்திறமைக்காக பத்பபூஷன் விருது பெற்றவர். அவர் மீது தான், நிஷா போரா எனும் பெண் தற்போது மீடூ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.











