தில்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை
தில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தில்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தில்லியில் இருந்து காத்மாண்டு மற்றும் தில்லியில் இருந்து புவனேஷ்வர் செல்லும் இரண்டு பயணிகள் விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் ஒன்று வந்தது.
இதையடுத்து, அவ்விரு விமானங்களும் தனியாக எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...