டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வத்தல் வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

வரத்து குறைவு போன்ற காரணத்தால் விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் 1 குவின்டாலுக்கு விலை ரூ.200 வரையில் அதிகரித்து உள்ளது. அதைத் தொடர்ந்து மல்லி விலையும் உயர்ந்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:38 am

எஸ். பாண்டியன்

வரத்து குறைவு போன்ற காரணத்தால் விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் 1 குவின்டாலுக்கு விலை ரூ.200 வரையில் அதிகரித்து உள்ளது. அதைத் தொடர்ந்து மல்லி விலையும் உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் வத்தல் மார்க்கெட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், விருதுநகர் மார்க்கெட்டுக்கு வத்தல் வரத்துக் குறைந்துள்ளது. இதனால், கடந்த வாரம் நிலவியதை விட ரூ.200 முதல் ரூ.250 வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல், மல்லி வரத்தும் குறைந்துள்ளதால் குவின்டாலுக்கு ரூ.200 வரையில் உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து துவரம் பருப்பு வகைகள், உருட்டு உளுந்தம் பருப்பு வகைகள், பாசிப்பருப்பு ஆகியவைகள் கடந்த வாரம் நிலவிய விலையே இருந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.