15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

டெல்லி மெட்ரோ ரயிலை விடவும் சென்னையில் கட்டணம் மிக அதிகம்?

டெல்லி மெட்ரோ ரயிலில் 18 கி.மீ தொலைவுக்கு 19 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக  ஆதர்ஷ் நகர் - யமுனா பேங்க் வரையிலான தூரம் - 17.95 கி.மீ. இதற்கான கட்டணம் - 19 ரூபாய்தான்.

Updated On :29 ஜூன் 2015, 7:23 am

சென்னை மெட்ரோ ரயிலுக்கான கட்டண அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதில் ஆலந்தூர் - கோயம்பேடு வரையிலான கட்டணமாக  ரூ. 40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோ ரயிலில் 18 கி.மீ தொலைவுக்கு 19 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக  ஆதர்ஷ் நகர் - யமுனா பேங்க் வரையிலான தூரம் - 17.95 கி.மீ. இதற்கான கட்டணம் - 19 ரூபாய்.

ஆனால் சென்னை மெட்ரோ ரயிலில் 10 கி.மீ. தொலைவுக்கு (ஆலந்தூர் - கோயம்பேடு) ரூ. 40 வசூலிக்கப்படுகிறது. சென்னையில் ஏசி பேருந்துகளின் கட்டணத்தை ஒப்பிட்டு சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.