டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிவகாசி அருகே அரிவாளால் வெட்டி இளைஞர் படுகொலை

சிவகாசி அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இளைஞரை  அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:50 am

எஸ். பாண்டியன்

சிவகாசி அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இளைஞரை  அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகாசி அருகே திருத்தங்கல் பாறைத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகச்சாமியின் மகன் ராஜேஷ் என்ற பவுன்(28). இவர் மீது திருத்தங்கல், சிவகாசி உள்ளிட்ட காவல்நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் திருத்தங்கல் பேட்டைத் தெருவில் நடந்து சென்றாராம். அப்போது, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இளைஞரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக திருத்தங்கல் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.