டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே அனுமதியின்றி தயாரித்த கருந்திரிகள் பறிமுதல்: ஒருவர் கைது

விருதுநகர் அருகே அனுமதியின்றி வீட்டில் தயார் செய்த கருந்திரி கட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:48 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அனுமதியின்றி வீட்டில் தயார் செய்த கருந்திரி கட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் கிராமத்தில் அனுமதியில்லாமல் வீடுகளில் கருந்திரி கட்டுக்களை தயார் செய்வதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீஸார் திங்கள்கிழமை காலையில் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர். அதில், சண்முகம் என்பவர்  வீட்டில் சோதனையிட்டபோது அங்கு தயார் செய்து வைத்திருந்த 15 கருந்திரி கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சண்முகம் மீது ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.