தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி மையத்துக்கு 22 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.
கடந்த ஆண்டைக்காட்டிலும் சுமார் 6,600 அழைப்புகள் அதிகமாக வந்துள்ளன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு முழுவதையும் ஒப்பிடும்போது, தீபாவளி சமயத்திலேயே ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்புகள் அதிகம் வரும். மேலும் தீபாவளி சமயத்தில் பட்டாசு, தீக்காய விபத்துகளுக்கான அழைப்புகளைக் காட்டிலும், சாலை விபத்துகள், காயங்கள் போன்றவற்றுக்கான அழைப்புகளே அதிகம் வரும். இதற்குக் காரணம் தீபாவளி சமயத்தில்தான் அதிக மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் மேற்கொள்வார்கள். இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளில் போக்குவரத்து அதிகமாகக் காணப்படும். மேலும் அதிக வேகமும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

