சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இரண்டாவது சுற்று நிலவரம்: அதிமுக வேட்பாளர் ஆ.அருண் மொழித்தேவன் 22595 வாக்குகள்  முன்னிலை

கடலூர் தொகுதியில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 22,595 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். 

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:17 am

கே.விஜயபாஸ்கா்

கடலூர் தொகுதியில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 22,595 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். 

இரண்டாம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: எ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 22509, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1306, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)103, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)10894, கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 483, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6145, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 61.  சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 20, ச.ஆனந்தராஜன் 71, எஸ்.கிரிஜா 20, தி.சிவஞானசம்பந்தன் 62, ரா.செங்குட்டுவன்47, திருநாவுக்கரசு 26, பாஸ்கர் 35, ராதாகிருஷ்ணன் 88, ராஜ்குமார் 433, ஜெயசங்கர் 380, நோட்டா 255.  இரண்டாம் சுற்றில் மொத்தம் 42,988 வாக்குகள் எண்ணப்பட்டது.

இரண்டு சுற்றுகளின் இறுதியில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனை காட்டிலும் 22,595 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.