மதுரை அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
மதுரையில் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.


மதுரையில் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மருதம்பட்டி விவசாயி பெருமாள் என்பவர் தனது விவசாயக்கிணற்றை உட்பிரிவு செய்ய நக்கலபட்டி கிராம நிர்வாக அலுவலர் முனியப்பசாமியிடம் மனு கொடுத்தார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அவர் வாங்கும்போது மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி குழுவினர் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...