15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம்பூர் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்றிலிருந்து மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்றபோது டிராக்டரை விட்டுவிட்டு டிரைவர் தப்பியோடி தலைமறைவானார்.  போலீஸார்

Updated On :18 ஜூன் 2014, 11:34 am

ஆம்பூர் அருகே மணல் கடத்திய டிராக்டரை ஆம்பூர் தாலுகா போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்றிலிருந்து மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்றபோது டிராக்டரை விட்டுவிட்டு டிரைவர் தப்பியோடி தலைமறைவானார்.  போலீஸார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.