விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இறுதிக்கட்ட பிரசாரம்
விருதுநகரில் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது ஆதரவாளர்களுடன் மோட்டார் வாகனங்களில் பேரணியாகச் சென்று இறுதிக்கட்ட பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தனர்










