2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விதி மீறல்: திமுக நகரச்செயலாளர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மூளிப்பட்டி அரண்மனைச் சாலையில் சனிக்கிழமை இரவு மக்களவை தொகுதி வேட்பாளர் ரத்னவேலை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, அவரை

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:55 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் தேர்தல் விதிமுறை மீறி கொடி, தோரணம் ஆகியவைகள் வைத்தது தொடர்பாக திமுக நகரச் செயலாளர் மீது மேற்கு காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மூளிப்பட்டி அரண்மனைச் சாலையில் சனிக்கிழமை இரவு மக்களவை தொகுதி வேட்பாளர் ரத்னவேலை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, அவரை வரவேற்று அப்பகுதியில் தேர்தல் விதிமுறை மீறி அனுமதியில்லாமல் கட்டி கொடி, தோரணங்கள் ஆகியவைகளை கட்டியிருந்தனர்.இந்த விதி மீறல் தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கோட்டைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் குப்புச்சாமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் திமுக நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.