ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கட்டிட தொழிலாளி வீட்டில் நகை திருட்டு : பெண் கைது

ஆம்பூர் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:12 pm

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சுந்தர்ராஜன் (36).  இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4.5 சவரன் தங்க நகை திருட்டு போயிருந்தது.  இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (34) நகையை திருடியது தெரியவந்தது.  அதன்பேரில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.