சிவகாசி வெடிவிபத்து: மதுரையில் சேர்க்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு
மதுரை, செப்.5: சிவகாசி பட்டாசு நிறுவன வெடிவிபத்தில் தீக் காயமடைந்து மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 15 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்ப

Updated On :2 ஜனவரி 2024, 6:47 pm








