மதுரையில் சீருடை பணியாளர்களுக்கான தேர்வு துவக்கம்
மதுரை, ஆக., 21 : மதுரை மாவட்டத்தில் சீருடை பணியாளர்களுக்கான தேர்வு இன்று துவங்கியது. சுமார் 1200 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கான உடற்கூறு தேர்வு, ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடைபெற்றது. தேர்வை பார்வைய









