/

முல்லைப் பெரியாறு: கேரள மாநிலத்தவர் திருப்பூரில் கடையடைப்பு

திருப்பூர், டிச. 19: முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள மாநில அரசின் போக்கைக் கண்டித்தும், அங்கே தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும், திருப்பூரில் கேரள மாநிலத்தவர்களால் நடத்தப்படும் கடைகளின் உ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:28 pm

தமிழ்ச்செல்வன்

திருப்பூர், டிச. 19: முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள மாநில அரசின் போக்கைக் கண்டித்தும், அங்கே தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும், திருப்பூரில் கேரள மாநிலத்தவர்களால் நடத்தப்படும் கடைகளின் உரிமையாளர்கள் இன்றும் நாளையும் கடையடைப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.