புதுதில்லி: தரவுகளின் அடிப்படையில், தில்லியில் சராசரி வெப்பநிலை விட 3.6 டிகிரி அதிரித்து, அதிகபட்சமாக 36.2 டிகிரி செல்சியஸாகவும், அதே வேளையில், குறைந்தபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி செல்சியஸாகப் பதிவான நிலையில், சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை விட இது 1.7 டிகிரி அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சஃப்தர்ஜங் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸாகவும், பாலம் பகுதியில் 35.7 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் 35.1 டிகிரி செல்சியஸாகவும், 'தி ரிட்ஜ்' பகுதியில் 35.3 டிகிரி செல்சியஸாகவும், அயநகர் பகுதியில் 35.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளதுடன், நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் மற்றும் மாலை வேளையில் தலைநகர் தில்லியில் மிக லேசானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என்று கணித்துள்ளது.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 31 மற்றும் 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும், மாலை 4 மணியளவில் காற்றின் தரம் 'மிதமான' பிரிவில் பதிவானதாகவும், காற்றின் தரக் குறியீடு 194ஆக இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் மாலை 5.30 மணியளவில், காற்றின் ஈரப்பதம் 33 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
Summary
Delhi saw the maximum temperature rise to 36.2 degrees Celsius.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவு!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த வாரம் 40 டிகிரி உயர வாய்ப்பு

தலைநகரில் வரும் நாள்களில் வெப்பநிலை குறையும்! ஐஎம்டி கணிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



