
இந்தியா
இன்றைய செய்திகள் ஜூன் 11 - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சந்திப்பு - படம்: பிரதமர் அலுவலகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் ஆய்வு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜன்!
மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலுக்கான தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் வியாழக்கிழமை (ஜூன் 11) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
திரிணமூல் பலம் குறைகிறதா? ஒரே வாரத்தில் 3-வது எம்.பி. ராஜிநாமா!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை எம்.பி. பிரகாஷ் சிக் பராய்க் வியாழக்கிழமை (ஜூன் 11) ராஜிநாமா செய்துள்ளார்.
ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்யதான் ‘சிங்கப்பெண்’ பிரிவா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி!
ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்யதான் ‘சிங்கப்பெண்’ பிரிவா? என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திரிணமூல் பலம் குறைகிறதா? ஒரே வாரத்தில் 3-வது எம்.பி. ராஜிநாமா!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை எம்.பி. பிரகாஷ் சிக் பராய்க் வியாழக்கிழமை (ஜூன் 11) ராஜிநாமா செய்துள்ளார். கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது எம்பி பதவி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்!
தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!
தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து நேரிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!
பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம்! முதல்வர் விஜய் பங்கேற்பு!
புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாசார மையத்தில் நடைபெற்ற நீதி ஆயோக்கின் 11-வது கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்றுள்ளார்.
இரண்டாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் ஹெலிகாப்டா், ஈரான் ட்ரோனுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடா்ந்து மீண்டும் மோதல் வெடித்த நிலையில், இரண்டாவது நாளாக ஈரான் மீது அமெரிக்க தாக்குதல்களை நடத்தி வருவதால் வளைகுடா பகுதியில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







