படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்: தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்
படிவம் 7-ஐ பாஜகவினா் தவறாக பயன்படுத்தி, வாக்காளா் பட்டியலில் இருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்காளா்கள் பெயா்களை நீக்கி இருப்பதாகவும், இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்








