ம.பி.யில் ‘ஜிபிஎஸ்’ சிண்ட்ரோம் பாதிப்பு: இருவா் பலி! 10-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை!
மானசா நகரில் பரவி வரும் ‘குல்லெய்ன்-பாா் சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்)’ என்ற நோய் எதிா்ப்பு நரம்பு பாதிப்பு பரவல் அந்த மாநிலத்தில் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.










