செயல்பாட்டுக்கு வரும் ஐசிஜி-இன் ‘சமுத்திர பிரதாப்’! ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைக்கிறார்!
இந்தியாவில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அவா்களால் ஜன.5-ஆம் தேதி சேவையில் ஈடுபடுத்தப்படும்...










