அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம்: வங்கதேசத்தைப் போல் இந்தியாவுக்கும் ஆயத்த ஆடைக்கான வரிச் சலுகை: பியூஷ் கோயல்
அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க நூல் மற்றும் பருத்தியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகளுக்கு வங்கதேசத்துக்கு கிடைப்பது போன்று இந்தியாவுக்கும் வரிச் சலுகை கிடைக்கும்










