பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்! தில்லி பல்கலைக் கழகம் பதில் மனு தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் அவகாசம்!
பிரதமா் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை வெளியிட மறுத்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தில்லி பல்கலைக்கழகத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் 3 வாரம் அவகாசம்.










