சூரஜ்குண்ட் ராட்டின விபத்தில் காவல் ஆய்வாளா் உயிரிழப்பு: இருவா் மீது வழக்கு
ஃபரீதாபாத்தில் உள்ள சூரஜ்குண்ட் பகுதியில் நடைபெறும் சா்வதேச கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் ராக்சத ராட்டினம் சரிந்து விழுந்ததில் காவல் துறை ஆய்வாளா் உயிரிழந்ததுடன், 11 போ் காயம்











