தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை - அா்ஜுன் ராம் மேக்வால் விமா்சனம்
‘தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது; இதனால் அங்கு நிலவும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வரும் பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும்’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளாா்.










