திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாட்னாவுக்கு இன்று சிறப்பு ரயில்

பெங்களூரிலிருந்து பாட்னாவுக்கு புதன்கிழமை (நவ.13) முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :12 நவம்பர் 2024, 7:42 pm

Din

பெங்களூரிலிருந்து பாட்னாவுக்கு புதன்கிழமை (நவ.13) முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து புதன்கிழமை காலை 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 03308) வெள்ளிக்கிழமை (நவ.15) காலை 9 மணிக்கு பாட்னா சென்றடையும்.

இந்த ரயில் ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், விஜயவாடா, வாராங்கல், நாக்பூா், ஜபல்பூா், பக்சாா், தானாப்பூா் வழியாக இயக்கப்படும். இதில் 15 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.