11 அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது: சொல்வது மத்திய அமைச்சர்
மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் கடந்த மாதத்தில் மட்டும் 11 அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை குறைந்துள்ளதாகக் கூறியிருக்கிறார் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்.










