கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

உ.பி.: பாதி எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு!

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் பாதி எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:09 am

PTI

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் பாதி எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

புலந்த்ஷாஹரின் வட்ட அதிகாரி(சிஓ) சியானா வந்தனா ஷர்மாவின் கூற்றுப்படி, 

எரிக்கப்பட்ட நபர் 28 வயதுடைய சோனு என்ற அபிஷேக் என அடையாளம் காணப்பட்டார். 

வைர ஃபிரோஸ்பூரைச் சேர்ந்த அபிஷேக்கின் உடலை அவரது தந்தை ஷியாம்வீர் மற்றும் மாமா ராம்வீர் ஆகியோர் அடையாளம் கண்டுள்ளனர். 

கடந்த டிசம்பர் 16-ம் தேதி அபிஷேக் 2 பேருடன் வீட்டை விட்டுச் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் குற்றவாளிகளைப் பிடிக்க 3 போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சிஓ கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.